கம்பராமாயணம் 8552 · யுத்த 21.65
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அறுபது ஆக்கிய வெள்ளத்தின் அரக்கரை - அறுபது வெள்ளம் என்னும் தொகையினராய் அணிவகுத்து நிறுத்திய அரக்க வீரர்களையெல்லாம்; அம்பால் இறுவது ஆக்கிய - அம்புகளினால் இறந்தொழியும் படி செய்த; இரண்டு வில்லீரும் கண்டு இரங்க - இரு வில்லாளிகளான நீவீர் இருவருங் கண்டு வருந்துமாறு; மறுவது ஆக்கிய எழுபது வெள்ளமும்மாள - (எமக்குப்) பழியினை உண்டாக்கிய எழுபது வெள்ள (வானரச் சேனையும் இறந்தொழியுமாறு செய்து; உலகை இக்கணத்தின் ஓர் வில்லால் வெறுவிது ஆக்குவன் - உலகினை இவ்வொரு கணத்திலேயே (எனது) ஒரு வில்லினால் வெறுமை உடையதாகுமாறு அழிப்பேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'While you two bowmen, who with your arrows brought to their end
- the demons that made up sixty veḷḷams, look on and grieve,
- I will kill all seventy veḷḷams that have brought disgrace on us,
- and with a single bow, this very moment, I will empty the world.'
What the poem says
Intiracittu goes on. The brothers have killed his sixty veḷḷams of demons with their arrows; in return he will make them watch helplessly as he destroys all seventy veḷḷams of their monkey army, which has shamed his people.
With his one bow he will empty the world of life in an instant.