கம்பராமாயணம் 8553 · யுத்த 21.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீர் அமரிடைக் கொன்ற - நீர் போரில் (அங்க அங்கமாகச் சிதைத்தழித்த; கும்பகன்னன் என்று - கும்ப கன்னன் என்று பெயர் படைத்த ஒருவனோ; தம்பி அல்லன் நான் - அல்லது என் தம்பிமார் போன்றவனோ அல்லேன் நான்; இராவணன் மகன் ஒரு தமியேன் - இராவணன் மகன் (யான்) ஆனால் (அவன் மக்களான அக்ககுமாரன், அதிகாயன் என்பார் போன்று அல்லேன் (உம்மைக் கொல்லவல்ல) ஒப்பற்றுத் தனித்த ஆற்றலுடையேன்; எம்பிமாருக்கும் என்சிறு தாதைக்கும் - (உம்மால் இறந்த) என் தம்பியர்க்கும் என் சிறிய தந்தையான கும்பகன்னருக்கும்; இருவீர் செம்புணீர் கொடு கடன் கழிப்பேன் எனத் தீர்ந்தான் - உங்கள் இருவருடைய குருதியாகிய புனலைக் கொண்டு (நீர்க்கடன்களை இறுதிக் கடனைச் செய்வேன் எனக் கூறி முடித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'I am not one called Kumpakaṉṉaṉ, whom you killed in battle,
- nor one of my younger brothers; I am Irāvaṇaṉ's son, one who stands alone;
- for my younger brothers and for my uncle, with the red blood
- of you two I will perform the funeral rites,' he said, and finished.
What the poem says
Intiracittu ends his boast. He is not like his uncle Kumpakaruṇaṉ, whom the brothers cut to pieces, nor like his younger brothers Akkakumāraṉ and Atikāyaṉ, who also fell in this war. He is Irāvaṇaṉ's son and has no equal.
He will perform the funeral water offerings for his brothers and his uncle using the brothers' blood in place of water.