கம்பராமாயணம் 8554 · யுத்த 21.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தீர்க்கு எலாம் - அரக்கர் என்று கூறப்படுவதோர் பெயருடையீராகிய நும் இனத்தார்க்கெல்லாம்; அடுத்த புரக்கும் நன்கடன் - நிகழ்வதாக உள்ளதும் (உயிர் ஈடேறுவதற்குரியதுமான சிறந்த ஈமக்கடன்களை; செய வீடணன் போந்தான் உளன் - செய்தற்கு (உன் சிற்றப்பனாகிய) வீடணன் எம்மை அடைந்துள்ளான்; கரக்கும் நுந்தைக்கு நீ செயக்கடவன கடன்கள் - (இறந்து) மறையும் நும் தந்தையாகிய இராவணனுக்கு (மைந்தனாகிய) நீ செய்தற்குரிய (ஈமக்) கடன்களை; இரக்கம் உற்று உனக்கு அவன் செயும் - (நீ இப்போதே இறக்கப்போகின்றாய் ஆதலால்) பெரிதும் துயருற்று உனக்கு அவன் செய்யப்போகின்றான்; என்றனன் இளையோன் - என்று கூறினான் இலக்குவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'For all of you who bear the name of demons, to perform
- the good rites that are coming and that save the soul, Vīṭaṇaṉ has come over and is here;
- the rites that you are bound to perform for your father, who is soon to vanish,
- he will perform for you, in pity,' said the younger one.
What the poem says
Ilakkuvaṉ answers the threat about funeral rites with one of his own. Vīṭaṇaṉ, Intiracittu's uncle, has joined Irāmaṉ's side, and he will be the one left to perform the funeral rites for the whole demon race.
Intiracittu, who as a son should one day perform his father Irāvaṇaṉ's rites, will die first; Vīṭaṇaṉ will have to do it for him, out of pity.