கம்பராமாயணம் 8555 · யுத்த 21.68

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆன காலையில் அயில் எயிற்று அரக்கன் நெஞ்சு அழன்றான் - (அவ்வாறு இலக்குவன் கூறிய) அப்பொழுது கூரிய பற்களை உடைய அரக்கனாகிய இந்திரசித்து மனம் கொதிப்புற்றவனாகி; பால் நல் வேலையைப் பருகுவ, சுடர்முகப் பகழி - நல்ல பால் போலும் (வானர சேனைகளாகிய) கடலைப் பருகி வற்றச் செய்யும் ஆற்றலுடையனவாகிய ஒளி பொருந்திய முனையினையுடைய அம்புகளை; வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய - வானிடமும், மண்ணிடமும், திசைகளும் மறையும்படி; சோனை மாரியின் இருமடி மும்மடி சொரிந்தான் - விடாத

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that the sharp-toothed demon burned in his heart;
  2. so that sky, earth, the quarters and everything were hidden,
  3. he poured arrows with blazing points that could drink up the good milk-white sea,
  4. twice and three times as thick as a ceaseless downpour.

What the poem says

Stung by Ilakkuvaṉ's reply, Intiracittu boils with rage. He looses a torrent of blazing arrows two and three times heavier than a monsoon, hiding earth, sky and every direction.

His arrows are said to be able to drink dry the 'milk-white sea', which the commentary takes as the monkey army, vast as an ocean.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṉa kālaiyiṉ ayil eyiṟṟu arakkaṉ neñcu aḻaṉṟāṉ;
vāṉum vaiyamum ticaikaḷum yāvaiyum maṟaiya,
pāl nal vēlaiyaip parukuva cuṭar mukap pakaḻi,
cōṉai māriyiṉ iru maṭi mum maṭi corintāṉ.