கம்பராமாயணம் 8561 · யுத்த 21.74
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இருவர் தம் கணைகளும் - (இலக்குவன், இந்திரசித்து என்ற) இருவருடைய அம்புகளும்; மாடு எரிந்து எழுந்து வழங்க - பக்கங்களில் அனல் வீசி எழுந்து (யாண்டும்) பரவிச் செல்லுதலால்; காடு எரிந்தன, கனவரை எரிந்தன - காடுகள் தீப்பற்றி எரிந்தன, பருமையுடைய மலைகள் எரிந்தன; கனக வீடு எரிந்தன வேலைகள் எரிந்தன - பொன்மயமான (இலங்கையின்) வீடுகள் எரிந்தன, கடல்கள் வெதும்பின; மேகம் ஊடு எரிந்தன ஊழியின் உலகம் எரிந்தன - மேகங்களின் (நீர் சுவறி) உட்புறமும் எரிந்தன, ஊழிக்காலத்தை ஒத்து உலகங்களும் எரிந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the arrows of the two flew, blazing on every side,
- forests burned; massive mountains burned; golden
- houses burned; the seas burned; the clouds
- burned through; the worlds burned as at the end of an age.
What the poem says
The arrows of Ilakkuvaṉ and Intiracittu throw off fire as they fly. Forests catch fire, then mountains, the golden houses of Ilaṅkai, and even the seas.
The clouds burn from the inside out as their water dries up, and the whole world seems to burn as it will at the end of time. The verse repeats 'burned' in every clause for effect.