கம்பராமாயணம் 8563 · யுத்த 21.76

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

தேர் அழிந்திட சேமத்தேர் பிறிது இலன் - (தன் தேர் அழிந்து பட (ஏறுதற்கு) சேமத்தேர் பிறிதொன்றும் இல்லாதவனாகிய இந்திரசித்து; செறிந்த ஊர் அழிந்திடத் தனிநின்ற கதிரவன் ஒத்தான் - நெருங்கியமைந்த ஊர்கோள் அழிந்து மறையத் தனித்து நின்ற கதிரவனை ஒத்துத் தோன்றியவனாய்; பார் அழிந்தது, குரங்கு எனும் பெயர் என - பூமியின் கண் குரங்கு என்னும் (இனமேயன்றிப்) பெயரும் அழிந்தொழிந்தது என்னும் படியாக; பகைத்த சூர் அழிந்திடத் துரந்து அனச் சுடுசரம் சொரிந்தான் - பகை கொண்டு எதிர்த்த சூரபதுமன் அழியும் படியாக (முருகப்பெருமானால்) ஏவப்பெற்ற வேற்படையினை ஒத்த சுட்டழிக்குந்தன்மை வாய்ந்த அம்புகளை (வானரப் படைமீது) பொழிந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His chariot destroyed, and with no reserve chariot,
  2. he was like the sun standing alone when the halo that ringed it has broken up;
  3. and so that men would say 'The very name of monkey has vanished from the earth,' he poured burning arrows
  4. like the spear that was hurled to destroy hostile Cūr.

What the poem says

His chariot wrecked and with no spare to mount, Intiracittu stands alone, like the sun when the ring of haze around it has melted away.

He showers the monkey army with burning arrows, meaning to wipe out even the word 'monkey' from the earth. They are compared to the spear that the god Murukaṉ hurled to destroy the demon Cūrapatumaṉ, a story central to Tamil devotion.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēr aḻintiṭa, cēmat tēr piṟitu ilaṉ, ceṟinta
ūr aḻintiṭat taṉi niṉṟa katiravaṉ ottāṉ;
'pār aḻintatu kuraṅku eṉum peyar ' eṉap pakaitta
cūr aḻintiṭat turantaṉac cuṭu caram corintāṉ