கம்பராமாயணம் 8564 · யுத்த 21.77

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அற்ற தேர்மிசை நின்று - (இந்திரசித்து) அறுபட்டுச் சிதைந்த (தன்) தேரின்மேல் நின்று; போர் அங்கதன் அலங்கல் கொற்றத் தோளினும் - போர் வலி மிக்க அங்கதனுடைய மாலையணிந்த வெற்றி பொருந்திய தோளின் மேலும்; இலக்குவன் புயத்தினும் குளித்து முற்ற - இலக்குவன் தோளிலும் அழுந்தி நிறையுமாறு; எண் இலா முரண்கணை தூர்த்தனன் - அளவில்லாத வலிய அம்புகளைச் சொரிந்து நிரப்பினான்; உலகு எலாம் உலைய முரண்போர் ஒற்றைச் சங்கு எடுத்து ஊதினான் - உலகங்க ளெல்லாம் நடுங்கும்படியாக (தனது) ஒப்பற்ற சங்கினை எடுத்து ஊதினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Standing on his broken chariot, into the garlanded, victorious shoulders
  2. of warlike Aṅkataṉ and the arms of Ilakkuvaṉ
  3. he packed countless strong arrows till they sank in and filled them; then he took up
  4. his matchless war conch and blew it, so that all the worlds shook.

What the poem says

Still standing on the wreck of his chariot, Intiracittu fills Aṅkataṉ's shoulders and Ilakkuvaṉ's arms with countless arrows, sunk deep in the flesh.

Then he blows his famous war conch, and all the worlds tremble.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟṟa tērmicai niṉṟu, pōr aṅkataṉ alaṅkal
koṟṟat tōḷiṉum, ilakkuvaṉ puyattiṉum, kuḷittu
muṟṟa, eṇ ilā muraṇ kaṇai tūrttaṉaṉ; muraṇ pōr
oṟṟaic caṅku eṭuttu ūtiṉaṉ, ulaku elām ulaiya.