கம்பராமாயணம் 8569 · யுத்த 21.82

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மறைந்து போய் நின்ற வஞ்சனும் - (விரைந்து) மறைந்து போய் வானில் வந்தவனாகிய இந்திரசித்து; அவருடை மனத்தை அறிந்து - (இராம இலக்குவர் எனும்) அவ்விருவருடைய மனக்கருத்தை அறிந்து; தெய்வவான் படைக்கலம் தொடுப்பதற்கு அமைந்தான் - (அவர்கள் தன்மேல் எய்யாத) தெய்வத்தன்மை வாய்ந்த உயர்ந்த படைக்கலமாகிய பிரம்மாத்திரத்தை (தான் அவர்கள் மீது) எய்வதற்குப் பொருந்தியவனாகி; இப்பொழுது பிறிந்து போவதே கருமம் எனப் பெயர்ந்தான் - “இப்பொழுது இவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்வதே செய்யத்தக்க செயலாகும்” எனக்கருதி (அவ்விடத்தினின்றும்) போயினன்; செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர், சிரித்தார் - (போர்ச்செயல் காணத்) திரண்டிருந்த தேவர்கள் (இந்திரசித்தனின் கருத்தை உணராதவர்களாய்) கை கொட்டி ஆரவாரித்துச் சிரித்தனர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The deceiver, who had vanished and stood hidden, learned what was in their minds
  2. and resolved to loose the great divine weapon himself;
  3. thinking 'The thing to do now is to slip away,' he left;
  4. and the crowding gods clapped their hands and laughed.

What the poem says

Hidden in the sky, Intiracittu overhears the brothers and realises that they will not use the Brahmā weapon. He decides that he will use it on them, and that for now he should withdraw to prepare.

The gods watching from above, not understanding his plan, think he has simply run away. They clap and laugh at him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟaintupōy niṉṟa vañcaṉum, avaruṭai maṉattai
aṟintu, teyva vāṉ paṭaikkalam toṭuppataṟku amaintāṉ;
'piṟintu pōvatē karumam ippoḻutu 'eṉap peyarntāṉ;
ceṟinta tēvarkaḷ āvalam koṭṭiṉar, cirittār.