கம்பராமாயணம் 8573 · யுத்த 21.86
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அனுமன் அங்கதன் தோளின் நின்று இழிந்தனர் ஆகி - (இராம இலக்குவராகிய இருவரும் முறையே) அனுமன், அங்கதன் என்பவர்களுடைய தோள்களினின்றும் (தரையில்) இறங்கியவர்களாய்; தனுவும், வெங்கணைப் புட்டிலும் கவசமும், தடக்கைக்கு இனிய கோதையும், துறந்தனர் இருந்தனர் - வில்லும், கொடிய அம்புகளைக் கொண்ட தூணியும், மார்புக் கவசமும், பெரிய கைகட்கு இனியவாகிய கையுறையும் ஆகியவற்றை நீக்கியவர்களாய் (ப் போர்க்கோலம் களைந்து) இருந்தார்கள்; இமையோர் பனிமலர் பொழிந்து வாழ்த்தொலி பரப்பி ஆர்த்தனர் - (அப்பொழுது) தேவர்கள் குளிர்ந்த மலர்களைச் சொரிந்து வாழ்த்தொலி எங்கணும் பரவுமாறு ஆரவாரித்தனர்;
ஆங்கிலம் · English translationAI
Translation
- Climbing down from the shoulders of Aṉumaṉ and Aṅkataṉ,
- they put aside their bows, their quivers of fierce arrows, their armour,
- and the guards that fitted their great hands, and sat at rest; the unblinking gods
- showered cool flowers, cheered, and blessed them again and again.
What the poem says
Believing the battle won, the brothers climb down from Aṉumaṉ's and Aṅkataṉ's shoulders. They take off their bows, quivers, armour and the leather guards that protect an archer's hands, and sit down to rest.
The gods shower them with cool flowers and bless them again and again.