கம்பராமாயணம் 8574 · யுத்த 21.87
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆர்த்த சேனையின் அமலை போய் விசும்பினை அலைக்க - ஆரவாரித்த சேனையில் பேரொலி சென்று வானத்தினைக் கலக்கமுறச் செய்ய; ஈர்த்த தேரொடும் கடிது சென்றான், அகன்று இரவி - (குதிரைகளால்) இழுக்கப் பெற்ற தேருடனே (அவ்விடத்தை) விட்டு நீங்கி விரைந்து சென்றவனாகிய கதிரவன்; தீர்த்தன் மேல் அவன் திசை முகன் படைக்கலம் செலுத்தப் பார்க்கிலேன் - “தூயோனாகிய இலக்குவன் மீது (இந்திரசித்தாகிய) அவன் பிரம்மாத்திரத்தைச் செலுத்தும் (வஞ்சனைச் செயலை) பார்க்க மாட்டேன்; முந்திப் படுவல் என்பான் எனப்பட்டான் - அதற்கு முந்தியே மறைந்தொழிவேன் என்பான் போன்று மறைந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the clamour of the cheering army went up and shook the sky,
- the Sun went swiftly away with his drawn chariot
- and set, as if he were saying, 'I cannot bear to watch
- that one loose the weapon of the four-faced god upon the pure one; I will die first.'
What the poem says
Evening falls as the army's cheering rises into the sky. The poet imagines that the Sun drives off quickly in his chariot and sets because he cannot bear to see what is coming.
The Sun knows that Intiracittu will soon fire Brahmā's weapon at the pure-hearted Ilakkuvaṉ, and would rather sink out of sight first. This kind of imaginative explanation of a natural event is a figure called taṟkuṟippēṟṟam in Tamil poetics.