கம்பராமாயணம் 8575 · யுத்த 21.88

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இரவும் நன்பகலும் - இரவிலும் நல்ல பகலிலும்; பெருநெடுஞ் செரு இயற்றி - பெரிய நீண்ட போரினைச் செய்து; உரவு நம்படை மெலிந்துளது - வலிமை மிக்க நம் சேனை மெலிவடைந்துள்ளது; அருந்துதற்கு உணவு வரவு தாழ்த்தது - (சேனை வீரர்கள்) உண்ணுதற்கு உரிய உணவு வரத் தாமதித்தது; வீடண! - வீடணனே! வல்லையின் ஏகி - (நீ விரைந்து சென்று; தரவு வேண்டினென் - (அதனைக் கொணர்ந்து) தருதலை விரும்புகின்றேன்; என்றனன் தாமரைக் கண்ணன் - என (வீடணனை நோக்கிக் கூறினான் தாமரை போலும் கண்களை உடையவனாகிய இராமபிரான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Fighting this great long war night and good day,
  2. our strong army has grown weak; the food it needs to eat
  3. has been slow in coming; Vīṭaṇa, go quickly
  4. and bring it, I ask you,' said the lotus-eyed one.

What the poem says

With the fighting apparently over for the day, Irāmaṉ thinks of his troops. They have fought day and night without pause, they are worn out, and their food supplies are late.

He asks Vīṭaṇaṉ to go quickly and fetch provisions. This errand takes Vīṭaṇaṉ away from the field, which matters for what happens next.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iravum naṉ pakalum peru neṭuñ ceru iyaṟṟi,
uravu nam paṭai melintuḷatu; aruntutaṟku uṇavu
varavu tāḻttatu; vīṭaṇa! vallaiyiṉ ēki,
taravu vēṇṭiṉeṉ 'eṉṟaṉaṉ, tāmaraikkaṇṇaṉ.