கம்பராமாயணம் 8582 · யுத்த 21.95

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

வீர! - வீரனே! வெள்ளம் நூறுடை வெஞ்சினச் சேனையை - நூறு வெள்ளம் வெஞ்சினச் சேனையை உடையையாய், அள் இலைப் படை அகம்பனை முதலிய அரக்கர் - கூரிய இலைத் தொழிலமைந்த வேற்படையை உடைய அகம்பன் முதலாக உள்ள அரக்கர்கள்; எள் இல் எண் இலர் தம்மொடு - (வீரத்தில்) இகழ்தல் இல்லாத எண்ணற்றவராயுள்ளவர்களோடு; விரைந்தனை ஏகி - விரைந்து சென்று; மனிதரைக் குறுகி கொள்ளை வெஞ்செரு இயற்றுதி - (இராம இலக்குவர் என்னும்) மனிதரை நெருங்கி வந்து உயிரைக் கவர்ந்து கொள்ளுதற்குரிய கொடிய போர்ச்செயலை நிகழ்த்துவாயாக.

எள் - எள்ளுதல். முதனிலைத் தொழிற்பெயர் பகுதியாகிய முதலினை மட்டும் கொண்டு தொகுதியாகிய பெயருக்குரிய விகுதி பெறாத சொல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Hero, with the fiercely raging army of a hundred veḷḷams,
  2. and with the demons led by Akampaṉ of the sharp-bladed spear,
  3. countless and beyond reproach, go swiftly,
  4. close with those men, and wage a fierce war of plunder.'

What the poem says

Irāvaṇaṉ gives Makōtaraṉ an army of a hundred veḷḷams, together with Akampaṉ and countless other fearless demon warriors.

His orders: get close to the two men and fight a fierce battle that will take their lives.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'veḷḷam nūṟuṭai veñ ciṉac cēṉaiyai, vīra!
aḷ ilaip paṭai akampaṉai mutaliya arakkar
eḷ il eṇ ilartammoṭu viraintaṉai ēki,
koḷḷai veñ ceru iyaṟṟuti, ' maṉitaraik kuṟuki.