கம்பராமாயணம் 8585 · யுத்த 21.98
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கோடி கோடி நூறாயிரம் ஆயிரம் குறித்த - கோடி கோடி நூறாயிரம் ஆயிரம் என்னும் தொகையினவாகக் குறித்து உரைக்கப்படும்; ஆடல் யானைகள் அணிதொறும் அணிதொறும் அமைந்த - வெற்றி தரும் யானைகள் அணிதோறும், அணிதோறும் பொருந்தி நின்றன; ஓடு தேர்க்குலம் உலப்பு இல கோடி வந்து உற்ற - விரைந்து செல்லும் தேர்க் கூட்டங்கள் அளப்பு இல்லனவாகிய கோடிகள் வந்து சேர்ந்தன; கேடில் வாம்பரி கணக்கையும் கடந்தன கிளர்ந்த - பழுதில்லாதனவாகிய தாவிச் செல்லும் குதிரைகள் எண்ணற்றனவாய்க் கிளர்ச்சியுடன் எழுந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- War elephants, reckoned by crores of crores, hundreds of thousands and thousands,
- stood ranged in every rank and every line;
- herds of speeding chariots, crores beyond counting, came and gathered;
- and flawless leaping horses, past all reckoning, rose up eager.
What the poem says
The poet describes the size of Makōtaraṉ's army: elephants by crores of crores, lined up rank after rank; countless crores of fast chariots; and more strong, spirited, leaping horses than anyone could count.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kōṭi kōṭi nūṟāyiram āyiram kuṟitta
āṭal āṉaikaḷ aṇitoṟum aṇitoṟum amainta;
ōṭu tērkkulam ulappu ila kōṭi, vantu uṟṟa;
kēṭu il vām pari, kaṇakkaiyum kaṭantaṉa kiḷarnta.