கம்பராமாயணம் 8586 · யுத்த 21.99
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
படைக்கலங்களும் - (கையிற் கொண்ட) ஆயுதங்களும்; பருமணிப் பூண்களும் - பெரிய மணிகள் பொருந்திய அணிகளும்; பகுவாய் இடைக் கலந்தன எயிற்று இளம் பிறைகளும் - பிளவு பட்ட வாயினிடையே கலந்துள்ள பற்களாகிய இளம் பிறைகளும்; எறிப்ப - ஒளி வீசுதலால்; புடைப் பரந்தன, வெயில்களும், நிலாக்களும் புரள - பக்கத்திற் பரவிய வெயில் ஒளியும் நிலா ஒளியும் மாறி மாறி விளங்க; விடைக் குலங்கள் போல் இராக்கதப் பதாதியும் மிடைந்த - வலிமை மிக்க எருதுகளின் தொகுதி போன்று இராக்கதர்களாகிய காலாட்படையும் மிக்கு நெருங்கின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With their weapons, their ornaments of great gems, and the young crescent moons
- of their tusks set in their gaping mouths all flashing,
- so that sunlight and moonlight rolled out on every side,
- the demon infantry too crowded in like herds of bulls.
What the poem says
The demon foot soldiers press forward like herds of bulls. Their weapons and gem-studded ornaments glitter like sunlight, and their curved fangs, showing in their gaping mouths, gleam like young crescent moons.
Together the flashes look like sunlight and moonlight rippling across the field at once.