கம்பராமாயணம் 8587 · யுத்த 21.100

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குழீஇயின கொடி - திரண்டனவாகிய கொடிகள்; கொழுந்து எடுத்து எழுந்து மேற்கொள்ள - தம்கொழுவிய நுனிப்பாகங்கள் (காற்றினால்) உயர்ந்து மேலோங்கி மேலிடத்தை அகப்படுத்துவதனால்; இடிக்குழீஇ எழு மழைப் பெருங்குலங்களை இரித்த - இடி ஏற்றுடன் கூடி எழுந்த பெரிய மேகக் கூட்டங்களை நிலை குலையச் செய்தன; அடிக்குழீஇயிடும் இடம்தொறும் - (சேனைகளின்) கால்கள் பூமியில் ஆழப் பதிய வைக்கும் இடந்தோறும்; பிதிர்ந்து எழுந்து ஆர்த்த பொடிக் குழீஇ - பிதிர் பட்டு எழுந்து நிரம்பிய தூளிகள் ஒருசேரத் திரண்டு; அண்டம் படைத்தவன் கண்ணையும் புதைத்த - (மேற்சென்று) உலகத்தைப் படைத்தவனாகிய பிரம தேவனுடைய கண்களையும் மறைத்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The massed banners, lifting their tips and rising to fill the sky,
  2. put to flight the great herds of clouds that rise gathered with thunder;
  3. and the dust, gathering wherever their massed feet trod, scattering, rising and swelling,
  4. covered even the eyes of the one who created the universe.

What the poem says

Makōtaraṉ's army is so huge that its banners, streaming upward in the wind, drive the thunderclouds out of the sky.

The dust churned up by countless marching feet rises so high that it gets into the eyes of Brahmā himself, the creator, who lives in the highest heaven.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṭik kuḻīiyaṉa, koḻuntu eṭuttu eḻuntu mēṟkoḷḷa,
iṭik kuḻīi eḻu maḻaip peruṅ kulaṅkaḷai iritta;
aṭik kuḻīiyiṭum iṭamtoṟum pitirntu eḻuntu ārtta
poṭik kuḻīi, aṇṭam paṭaittavaṉ kaṇṇaiyum putaitta.