கம்பராமாயணம் 8588 · யுத்த 21.101

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆனை என்னும் மா மலைகளின் - யானைகள் என்னும் பெரிய மலைகளினின்றும்; இழி மத அருவி வானயாறுகள் - விழும் மதநீர் அருவியாகிய வான நதிகள்; வாசிவாய் நுரையொடு மயங்கி - குதிரைகளின் வாயிலிருந்து வெளிப்படும் (விலாழி எனப்படும்) நுரைகளுடன் கலந்து; கான மாமரம் கல்லொடும் ஈர்த்தன - காட்டிலுள்ள பெருமரங்களைக் கற்களுடன் இழுத்துக் கொண்டு; கடிதில் போன - விரைந்து ஓடியவை; போக்கரும் பெருமைய புணரியுள் புக்க - தடுத்தற்கு அரிய பெருக்கத்தை உடையனவாய்க் கடலினுள்ளே சென்று புகுந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The heavenly rivers of rut-fluid streaming down from the great mountains called elephants,
  2. mingling with the foam from the horses' mouths,
  3. dragged along the great forest trees and rocks, swiftly
  4. flowed on, in a flood too great to stop, and entered the sea.

What the poem says

Another exaggeration in the epic manner. The war elephants are pictured as mountains, and the musth fluid that streams from their temples in rutting season pours down like great rivers falling from the sky.

These rivers mix with the foam from the horses' mouths, uproot forest trees and boulders, and rush on, unstoppable, into the sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṉai eṉṉum mā malaikaḷiṉ iḻi mata aruvi
vāṉa yāṟukaḷ, vāci vāy nuraiyoṭu mayaṅki,
kāṉa mā maram kalloṭum īrttaṉa, kaṭitil
pōṉa, pōkka arum perumaiya, puṇariyuḷ pukka.