கம்பராமாயணம் 8590 · யுத்த 21.103
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நூறுடை வெள்ளம் என்று சொன்ன - நூறு வெள்ளம் என்று எண்ணிச் சொல்லப்பட்டனவும்; இராவணன் துரந்த அன்ன சேனையை - இராவணனால் செலுத்தப்பட்டனவும் ஆகிய அத்தகைய சேனைகளை; வாயிலூடு உமிழ்கின்ற அமைதி - (தன்) வாயிலின் வழியாக (ஒருங்கே) வெளிவிடுகின்ற தன்மையினால்; முன்னம் வேலையை முழுவதும் குடித்தது - முற்காலத்தில் கடல் முழுவதனையும் குடித்திட்டது; முறை ஈது என்ன - இம்முறையே என்னும்படி, மீட்டு உமிழ் தமிழ் முனி ஒத்தது, அவ் இலங்கை - அக்கடலினை மீளவும் உமிழ்ந்து வெளிப்படுத்தின
ஆங்கிலம் · English translationAI
Translation
- As it poured out through its gates that army of a hundred veḷḷams, as it was told,
- which Irāvaṇaṉ sent forth that day,
- Ilaṅkai was like the Tamil sage who once drank up the whole sea
- and then spat it back out, saying, 'This is the proper way.'
What the poem says
As the hundred-veḷḷam army streams out through Ilaṅkai's gates, the city is compared to Akattiyaṉ (Agastya), the sage traditionally honoured as the father of the Tamil language and called here 'the Tamil sage'.
In the old story, Akattiyaṉ drank the entire ocean in one gulp and later released it again. Ilaṅkai, pouring out an army as vast as the sea through its gates, looks like the sage giving the ocean back.