கம்பராமாயணம் 8593 · யுத்த 21.106

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கோடியும் கோடிமேல் கோடியும் குன்று - கோடியும், கோடிக்கு மேற்கோடியும் ஆக மலைகளை; குறித்த வென்றி வானர வீரர்கள் - இலக்கு நோக்கிய வெற்றித்திறன் வாய்ந்த வானர வீரர்கள்; முகந் தொறும் வீச - இடந்தோறும் (எடுத்து) வீசுதலால்; ஒன்றின், நால்வரும் ஐவரும் இராக்கதர் உலந்தார் - (அங்ஙன் எடுத்து வீசிய மலை) ஒன்றனுக்கு இராக்கதர் நால்வரும் ஐவரும் என்ற எண் முறையில் இறந்து பட்டார்கள்; பொருகரி, பாய்பரி பொலந்தேர் பொன்றி வீழ்ந்தன - (அவ்வரக்கர்களுடைய) போர்த்தொழில் வல்ல யானை, பாய்ந்து செல்லும் குதிரை, பொன்னாலாகிய தேர் ஆகியவையும் கெட்டொழிந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the victorious monkey warriors hurled hills, crores of them and crores upon crores,
  2. aimed at every front,
  3. for each one, four or five demons died;
  4. fighting elephants, leaping horses and golden chariots perished and fell.

What the poem says

The monkeys fight back, hurling crores upon crores of hills at the demons wherever they face them.

Every hill they throw kills four or five demons, and with them the war elephants, galloping horses and golden chariots are crushed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṉṟu kōṭiyum kōṭimēl kōṭiyum kuṟitta
veṉṟi vāṉara vīrarkaḷ, mukamtoṟum vīca
oṉṟiṉ, nālvarum aivarum irākkatar ulantār;
poṉṟi vīḻntaṉa, poru kari, pāy pari, polantēr.