கம்பராமாயணம் 8594 · யுத்த 21.107

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மழுவும், சூலமும், வலயமும் நாஞ்சிலும் வாளும் - (அரக்கர்களுடைய) மழுவும், சூலப்படையும், வாகுவலயமும், நாஞ்சிலும் வாளும்; எழுவும், ஈட்டியும், தோட்டியும் எழுமுனைத் தண்டும் - கணைய மரமும், ஈட்டியும், அங்குசமும், மேற்பட்டெழுந்த கூரிய முனையை உடைய தண்டாயுதமும்; தழுவும் வேலொடு கணையமும் பகழியும் தாக்க - கையிற் பற்றிய வேற்படையுடன் கணையமும், அம்பும் தாக்குதலால்; வானரக் குலங்கள் குழுவினோடு பட்டு உருண்டன - வானரத் தொகுதிகள் தத்தம் குழுவுடன் கொல்லப்பட்டு (தரையில்) உருண்டன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Battle-axes, tridents, war rings, ploughshare blades, swords,
  2. iron bars, lances, goads, maces with raised points,
  3. spears gripped in hand, clubs and arrows struck them,
  4. and whole clans of monkeys fell slain with their bands and rolled on the ground.

What the poem says

The demons answer with their own weapons, which the poet lists: axes, tridents, war rings, plough-shaped blades, swords, iron bars, lances, elephant goads, spiked maces, spears, clubs and arrows.

Under these, whole troops of monkeys are cut down together and roll on the ground.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maḻuvum, cūlamum, valayamum, nāñcilum, vāḷum,
eḻuvum, īṭṭiyum, tōṭṭiyum, eḻu muṉait taṇṭum;
taḻuvum vēloṭu kaṇaiyamum, pakaḻiyum, tākka,
kuḻuviṉōṭu paṭṭu uruṇṭaṉa, vāṉarak kulaṅkaḷ.