கம்பராமாயணம் 8595 · யுத்த 21.108

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முற்கரங்களும், முசலமும், முசுண்டியும், முளையும் - (மற்றும் அரக்கர்கள் விடுத்த) முற்கரங்களும், இருப்புலக்கையும், முசுண்டியும், மூங்கிலும், சக்கரங்களும் பிண்டிபாலத்தொடு தண்டும் - சக்கரப் படைகளும், பிண்டி பாலமும், தண்டும்; கப்பணங்களும், வளையமும் கவண் உமிழ் கல்லும் - கப்பணங்களும், வளையமும், கவண் வீசுகின்ற கல்லும், ஆகியவை; வெற்பு இனங்களை நுறுக்கின - (குரங்குகள் வீசிய) மலைத்தொகுதிகளை பொடியாக நொறுக்கின; கவிகளை வீழ்த்த - (அவற்றை எறிந்த) குரங்குகளைக் கொன்று வீழ்த்தின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Mallets, iron pestles, mucuṇṭis, stakes,
  2. discuses, with piṇṭipālams and maces,
  3. kappaṇams, rings and stones flung from slings
  4. smashed the hosts of hills and struck the monkeys down.

What the poem says

More demon weapons follow: hammers, iron pestles, discuses, maces, slingstones and others whose exact form is uncertain, such as the mucuṇṭi, piṇṭipālam and kappaṇam.

They smash to powder the hills the monkeys throw and kill the monkeys who threw them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṟkaraṅkaḷum, mucalamum, mucuṇṭiyum, muḷaiyum,
cakkaraṅkaḷum, piṇṭipālattoṭu taṇṭum,
kappaṇaṅkaḷum, vaḷaiyamum, kavaṇ umiḻ kallum
veṟpuiṉaṅkaḷai nuṟukkiṉa; kavikaḷai vīḻtta.