கம்பராமாயணம் 8599 · யுத்த 21.112

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இலக்குவன் - இலக்குவன்; அந்தகன் பெரும் படைக்கலம் மந்திரத்து அமைத்தான் - இயமனது பெரிய அத்திரத்தினை மந்திரத்தால் அமைத்துக் கொண்டவனாக; முகம் தொறும் திரிந்தான் - போர் முகத்தில் எங்கும் திரிந்து; இந்து வெள் எயிற்று அரக்கரும் - பிறையினை ஒத்த வெள்ளிய பற்களை உடைய அரக்கர்களும்; யானையும், தேரும் வந்த வந்தன - யானைகளும், தேர்களும் என அடுத்தடுத்து வந்தன அனைத்தையும்; வானகம் இடம் பெறா வண்ணம் சிந்தினான் சரம் - (உயிர் துறந்து) வானுலகில் இடம் கொள்ளாது நெருங்கும்படி அம்புகளைச் சிதறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He readied with spells the great weapon of Antakaṉ;
  2. the demons with tusks white as the moon, the elephants, the chariots,
  3. as they came on and on, so that heaven could not find room for them,
  4. Ilakkuvaṉ scattered with arrows, ranging over every front.

What the poem says

Ilakkuvaṉ invokes the great weapon of Antakaṉ, Yama the god of death, with its proper mantras, and moves from one part of the front to another.

He cuts down demon after demon, with fangs white as the crescent moon, along with their elephants and chariots. So many die and rise to heaven that heaven has no room left for them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1antakaṉ perum paṭaikkalam mantirattu amaittāṉ;
intu veḷ eyiṟṟu arakkarum, yāṉaiyum, tērum,
vanta vantaṉa vāṉakam iṭam peṟāvaṇṇam
cintiṉāṉ caram ilakkuvaṉ, mukamtoṟum tirintāṉ.