கம்பராமாயணம் 8602 · யுத்த 21.115

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''

பொருள் · Meaning in Tamil

கலை தெரிந்தான் - பல கலைகளையும் கற்றுணர்ந்தவனாகிய அனுமன்; வெங்கண் மத மலைமேல் - வெகுளி மிக்க கண்களையும் மதத்தையுமுடைய மலை போன்ற யானையின் மேலும்; விரை பரிமேல் விடுதேர் மேல் - விரைந்து பாயும் குதிரையின் மேலும் (வீரர்களால்) செலுத்தப்படும் தேரின் மேலும்; சங்கம் தரு படை வீரர்கள் உடல் மேல் அவர் தலை மேல் - திரளாக உள்ள படைவீரர்களின் உடலின் மீதும், அவர்களின் சிரசின் மேலும்; எங்கும் உளன் ஒருவன் என இருநான்மறை தெரிக்கும் - எங்கும் நீக்கமற நிறைந்துள்ளவன் ஒருவனே எனப் பெருமை சான்ற நான்கு வேதங்களால் தெளிந்து போற்றப்பெறும்; “செங்கண்ணவன் இவனே” எனத் திரிந்தான் - செந்தாமரைக் கண்ணன் (திருமால்) இவனே என (க்கண்டோர்) கருதும்படி (தான் ஒருவனே எங்கும் உள்ளவனாகித) திரிந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On rutting elephants like fierce-eyed hills, on swift horses, on driven chariots,
  2. on the bodies of the massed warriors of the army, on their heads,
  3. as the great four Vedas declare, "There is One who is everywhere" —
  4. "the red-eyed Lord is this very one!" — so he roamed, he who knew every art.

What the poem says

Aṉumaṉ is rampaging through the rākṣasa army on the battlefield of Ilaṅkai. He is on top of every elephant, horse, chariot and warrior at once, so that onlookers think of the Vedic teaching that the Supreme Being pervades everything.

The red-eyed one is Tirumāl, lotus-eyed Viṣṇu. Seeing Aṉumaṉ seemingly everywhere, people take him for that all-pervading god.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veṅ kaṇ matamalaimēl, virai parimēl, viṭu tērmēl,
caṅkam taru paṭai vīrarkaḷ uṭalmēl: avar talaimēl;
"eṅkum uḷaṉ oruvaṉ' eṉa iru nāṉ maṟai terikkum
ceṅ kaṇṇavaṉ ivaṉē '' eṉat tirintāṉ kalai terintāṉ.