கம்பராமாயணம் 8605 · யுத்த 21.118
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இடித்தான் நிலம் விசும்போடு என - (அவ் அனுமன் நிலத்தினை ஆகாயத்துடன் இடித்தான் என்னும்படி; அடி இட்டான் எழுந்தான் - (பூமியில்) அடி இட்டு (வான முகடளவும்) நிமிர்ந்தான்; பொலந்தண்டு தன் வலத்தால் பிடித்தான் - பொன் மயமான தண்டாயுதத்தை தன் வன்மையாற் பற்றியவனாகி; கடற் பெருஞ்சேனையைப் பொடித்தான் - கடல் போலும் (அரக்கரது) பெருஞ் சேனையைப் பொடியாக்கினான்; மதகரி, தேர் பரி பிழம்பு ஆனவை - மதம் பொருந்திய யானை, தேர் குதிரை என்னும் வடிவுள்ளவைற்றை, குழம்பா அடித்தான் - உருச்சிதைத்துக் குழம்பாகும்படி அடித்தான்; உயிர் குடித்தான், பகை தீர்த்தான் எடுத்து ஆர்த்தான் - (அவற்றின் உயிரைக் குடித்துத் தன் பகையை ஒழித்தவனாகிப் பேர் ஆரவாரஞ் செய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As though "he has struck the earth against the sky," he planted his foot and rose up.
- He crushed to powder the great sea-like army; the golden club, with all his strength,
- he gripped; rutting elephants, chariots, horses, the masses of them, into paste
- he beat; he drank their lives; he raised a roar; he made an end of the foe.
What the poem says
Aṉumaṉ plants his foot and stands up to his full height, so that earth and sky seem to crash together. Gripping his golden club, he pounds elephants, chariots and horses into pulp.
The last line piles up short, rhyming verbs to give the speed of the slaughter, ending with his roar of triumph.