கம்பராமாயணம் 8606 · யுத்த 21.119
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஒரு நாழிகை நுவல்போது - ஒரு நாழிகை எனக் கூறப்படும் கால அளவில், நூறாயிரம் மதமால் கரி - ஒரு நூறாயிரம் மத யானைகளை; ஆறாய், நெடுங் கடுஞ் சோரியின் - ஆறாகிப் பெருகும் நெடிய கடிய இரத்த வெள்ளத்தில் இட்டு; அளறு ஆம் வகை அரைப்பான் - சேறாகும்படி துகைத்து அரைப்பவனாகிய அனுமன்; ஏறு ஆயிரம் எனலாம் எழு வய வீரரை இடறி - ஆண் சிங்கங்கள் ஆயிரம் எனும் படி பொங்கி எழுந்த வலிய (அரக்க) வீரர்களை (க்காலினால்) இடறித்தள்ளி; தேறாது உறு கொலை மேவிய திசை யானையின் திரிந்தான் - (மத மயக்கத்தினின்றும்) தெளியாது மிகுந்த கொலைத்தொழிலைப் பொருந்திய திசை யானை போன்று (போர்க்களமெங்கும்) திரிவானாயினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A hundred thousand great rutting elephants, in the time one calls a nāḻikai,
- he ground into mire, in a river of deep and violent blood;
- kicking aside the mighty warriors who rose like a thousand lions,
- he roamed like an elephant of the quarters bent on slaughter, never sobered.
What the poem says
A nāḻikai is a unit of time, about twenty-four minutes. In that short time Aṉumaṉ grinds a hundred thousand elephants into a bloody mire.
He is compared to one of the great elephants that guard the eight directions, maddened by rut and wandering about killing, never coming back to its senses.