கம்பராமாயணம் 8608 · யுத்த 21.121

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரிகுல மன்னன், நீலன் அங்கதன், குமுதன், சாம்பன் பருவலிப் பனசன் - வானர குல மன்னனாகிய சுக்கிரீவன், நீலன், அங்கதன், குமுதன், சாம்பன், பெருவன்மை படைத்த பனசன்; என்று இப்படைத் தலைவீரர் யாரும் - என்று தலைமை பெற்ற இச்சேனை வீரர்கள் யாவரும்; பொருசினம் திருகி - போர் செய்தற்குரிய வெகுளியால் மாறுபட்டு; வென்றிப் போர்க்கள மருங்கில் புக்கார் - வெற்றியை விளைக்கும் போர்க் களத்தின் கண்ணே (தனித்தனியே) புகுந்தவர்கள்; ஒருவரை ஒருவர் காணார் - ஒருவரை ஒருவர் சந்தித்துக்) காணாதவர்களாய்; உயர் படைக் கடலின் உள்ளார் - அரக்கர் படையாகிய பெரிய கடலினுள்ளே (தனித்தனியே) உள்ளவரானார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The king of the monkey race, Nīlaṉ, Aṅkataṉ, Kumutaṉ, Cāmpaṉ,
  2. and Paṉacaṉ of massive strength — all these leaders of the host,
  3. twisted with the fury of battle, entered the field of victorious war;
  4. none of them could see another, each was within the vast sea of troops.

What the poem says

The scene widens to the other monkey commanders. Cukkirīvaṉ, king of the monkeys, and the leaders Nīlaṉ, Aṅkataṉ, Kumutaṉ, Cāmpaṉ and Paṉacaṉ each charge into the battle in a different place.

The rākṣasa army is so huge, like an ocean, that each leader is swallowed up in it and none can see the others.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ari kula maṉṉaṉ, nīlaṉ, aṅkataṉ, kumutaṉ, cāmpaṉ,
paru valip paṉacaṉ, eṉṟu ip paṭait talai vīrar yārum
poru ciṉam tiruki, veṉṟip pōrk kaḷa maruṅkil pukkār
oruvarai oruvar kāṇār, uyar paṭaik kaṭaliṉ uḷḷār.