கம்பராமாயணம் 8615 · யுத்த 21.128

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உகம் பெயர் ஊழிக் காற்றின் - ஊழி முடிவடைகின்ற காலத்து வீசும் பெருங்காற்றினாலும், உலைவிலா மேரு ஒப்பான் - அசைக்கப்படாத மேரு மலையை ஒத்த அனுமன்; அகம்பனும் காணக்காண - அகம்பனாகிய பகைவனும் கண்டு கொண்டிருக்க; ஐ இரு கோடிக்கைம்மா முகம்பயில் கலினப்பாய்மா - பத்துக் கோடி யானைகள் முகத்திற் பொருந்திய கடிவாளத்தைப் பூண்ட பாயுந் தன்மையுடைய குதிரைகள்; முளை எயிற்று அரக்கர் - கூரிய பற்களை உடைய அரக்கர்கள், ஆகிய சேனைகளை; மூரிநுகம்பயில் தேரினோடும் - வலிய நுகத்தோடு பொருந்திய தேர்களோடு, நுறுக்கினன் நூழில் தீர்த்தான் - பொடியாக்கினவனாகிக் கொன்று குவித்தலைச் செய்து முடித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even as Akampaṉ looked on and on, ten crore elephants,
  2. leaping horses with bits set in their mouths, rākṣasas with sprouting fangs,
  3. together with chariots fitted with strong yokes, he crushed; he finished the slaughter —
  4. he who was like Mēru, unshaken by the age-ending wind that drives the ages away.

What the poem says

While Akampaṉ watches helplessly, Aṉumaṉ destroys his whole escort: ten crore elephants, horses, fanged rākṣasas and chariots.

Aṉumaṉ is like Mount Mēru, which stays standing even in the great wind at the end of an age.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1akampaṉum kāṇak kāṇa, ai iru kōṭik kaimmā,
mukam payil kaliṉap pāymā, muḷai eyiṟṟu arakkar, mūri
nukam payil tēriṉōṭum nuṟukkiṉaṉ; nūḻil tīrttāṉ
ukam peyar ūḻik kāṟṟiṉ ulaivu ilā mēru oppāṉ