கம்பராமாயணம் 8617 · யுத்த 21.130

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அசனி போலத் செறிபொறி திக்கின் பிதிர்வ - இடியைப் போன்றனவான நெருங்கிய அனற்பொறிகளை திசைகளில் சிதறுவனவும்; எருவை மானச்சிறைகளால் வரிந்தன - கழுகுகளின் பெரிய சிறகுகளால் கட்டப்பட்டனவும்; அமரர் மார்பை அரிந்தன - வானவர் மார்பை (முன்னர்) அரிந்தனவும்; பொன் கொண்டு வடிம்பு அணிந்தன ஆங்கு கண்ண - பொன்னைக் கொண்டு கூரிய முனை அலங்கரிக்கப்பட்ட இடத்தைக் கொண்டனவுமான; சொரிந்தன பகழி மாரி - (அகம்பன்) பொழிந்தனவான அம்பு மழைகள்; தோளினும் மார்பின் மேலும் தெரிந்தன - (அனுமனது) தோளின்மீதும் மார்பின் மீதும் காணப்பட்டன;

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The rain of arrows poured down on his shoulders and on his chest
  2. showed like thunderbolts, scattering scorching sparks in every direction;
  3. bound with feathers like vultures' wings, they had cut the chests of the gods;
  4. their tips were set with gold, their notches curved.

What the poem says

Akampaṉ's arrows strike Aṉumaṉ's shoulders and chest. They flash like thunderbolts and throw off sparks. They are fletched with vulture feathers and tipped with gold, and in earlier wars they had pierced the chests of the gods themselves.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1corintaṉa pakaḻi māri tōḷiṉum mārpiṉmēlum
terintaṉa acaṉi pōlva, teṟu poṟi pitirva tikkiṉ,
varintaṉa eruvai māṉac ciṟaikaḷāl, amarar mārpai
arintaṉa, vaṭimpu poṉ koṇṭu aṇintaṉa, vāṅku kaṇṇa.