கம்பராமாயணம் 8619 · யுத்த 21.132
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அல்லினால் வகுத்தது அன்ன மேனியான் - இருளைக் கொண்டு இயற்றியது போலும் (கரிய) உடம்பினை உடையவனும்; கடலின் ஆர்ப்பான், நிருதன் - கடல் போலப் பெருமுழக்கம் செய்பவனுமாகிய (அகம்பன் என்னும்) அரக்கன்; வில்லினால் இவனை வெல்லல் அரிது எனா - இவ்வனுமனை வில் தொழிலினால் வெற்றி கொள்வது அருமையான செயல் என எண்ணியவனாய்; வெய்ய மல்லினால் இயன்ற தோளின் வலியினால் - கொடிய மற்றொழிலுக்கென்றே இயன்றது போன்ற (தன்) தோளின் வன்மையால் (வெல்லக்கருதி); வானத்தச்சன் கொல்லினால் அமைத்தது - தெய்வத்தச்சன் தனது கொல்லுத் தொழிலினால் செய்தமைத்தான்; ஓர்கொடுமுனைத் தண்டு கொண்டான் - கொடிய முனையினை உடைய ஓர் தண்டாயுதத்தை அப்போது (கையில்) எடுத்துக் கொண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "It is hard to defeat him with the bow," thought the rākṣasa, and trusting the strength
- of his shoulders, shaped for cruel wrestling, he took up there
- a club with a cruel point, forged by the smith-craft of the carpenter of the heavens —
- he whose body seemed fashioned out of darkness, roaring like the sea.
What the poem says
Akampaṉ sees that he cannot beat Aṉumaṉ with arrows. He trusts instead in the strength of his wrestler's shoulders and picks up a spiked club made by the divine craftsman of the gods.
Akampaṉ is very dark, as though he were made of night, and he roars like the ocean.