கம்பராமாயணம் 8621 · யுத்த 21.134
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தாக்கினார் - அனுமன் அகம்பன் ஆகிய அவ்விருவரும்) ஒருவரை ஒருவர் முட்டித்தாக்கினர்; வலத்து மற்றை இடத்தினும் திரிந்தார் சாரி- வலப்பக்கத்திலும் மற்றை இடப்பக்கத்திலுமாகச் சாரி திரிந்தனர்; ஓக்கினார்; ஊழின் ஆர்ப்புக் கொட்டினர் - (கைகளை) ஓங்கியவர்களாய் ஊழிக்காலத்தைப் போன்று பேராரவாரம் செய்து (போருக்குத் தோள்) கொட்டினர்; கிட்டினார், கீழ்த் தூக்கினார், சுழற்றினார் - (தம்முள் கிட்டி நெருங்கியவர்களாய்த் தூக்கிக்கொண்டு (உடம்பு தரையில் படுமாறு) கீழே சுற்றினர்; மேல் சுற்றினார் - மேலே எழுந்து (ஒருவரை ஒருவர்) வெற்றி கொள்வதினின்றும் நீக்கினர்; நெருக்கினார் போய்; நீங்கினார் ஏங்கினார்மேல் - மீண்டும் சென்று நெருக்கினர் அந்நிலையில் மேலே எம்பித் தள்ளி ஒருவரின் ஒருவர் நீங்கினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They struck at each other; they wheeled round to the right and then to the left;
- they raised their arms; with a roar like the world's end they slapped their shoulders; they closed in; down
- they hoisted and whirled each other; they circled above; striking, each kept the other from victory;
- they went and pressed close again; they broke apart, and sprang up high.
What the poem says
Akampaṉ and Aṉumaṉ now fight hand to hand like wrestlers. The verse is a run of short verbs, one for each move: they collide, circle left and right, raise their arms, slap their shoulders in challenge, grapple, lift and spin each other, break apart and close in again.
The quick rhythm of the Tamil copies the speed of the fight.