கம்பராமாயணம் 8624 · யுத்த 21.137

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கய்யோடு தண்டு நீங்க - (பற்றிய வலக்) கையுடன் தண்டாயுதம் (முறிந்து) நீங்க; கடல் எனக் கலக்கம் உற்ற மெய்யொடு நின்ற வெய்யோன் - (பெருங்காற்று எழுந்தபோது) கடலைப் போன்று கலக்கமுற்று உடம்புடனே நின்ற வெம்மையுடைய அகம்பன்; மிடலுடை இடக்கை ஓச்சி - வலிமை மிக்க தனது இடக்கையினை ஓங்கி; அய்யனை அலங்கல் ஆகத்து அடித்தனன் - அனுமனை வெற்றி மாலை விளங்கும் மார்பின் கண்ணே அடித்தான்; அடித்த ஓசை- அங்ஙனம் அடித்தலால் எழுந்த பேரோசை; வயிரக்குன்றத்து உருமின் ஏறு - திண் வயிரமலையில் பேரிடியானது; ஒய்யென இடித்தது ஒத்த - விரைந்து வீழ்ந்ததை ஒத்திருந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His club gone along with his hand, the cruel one, standing with a body
  2. shaken like the sea, raised his mighty left hand
  3. and struck the noble lord on his garlanded chest; the sound of that blow
  4. was like a thunderbolt crashing all at once upon a mountain of diamond.

What the poem says

Akampaṉ has lost his club and his right hand. Shaking like a storm-tossed sea, he hits Aṉumaṉ in the chest with his left fist.

The blow lands on Aṉumaṉ's garlanded chest with a noise like a thunderbolt hitting a mountain of diamond. The image shows how hard Aṉumaṉ's body is.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaiyoṭu taṇṭu nīṅka, kaṭal eṉak kalakkam uṟṟa
meyyoṭu niṉṟa veyyōṉ, miṭaluṭai iṭak kai ōcci,
aiyaṉai, alaṅkal ākattu aṭittaṉaṉ; aṭitta ōcai,
oyyeṉa vayirak kuṉṟattu urumiṉēṟu iṭittatu otta.