கம்பராமாயணம் 8629 · யுத்த 21.142

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வீசின நிருதர் சேனை வேலையில் - சிதறிய அரக்கர் சேனையாகிய கடலினுள்ளே; தென்மேல் திக்கின் - தென் மேற்குத் திசையில்; யோசனை ஏழு அங்கதன் சென்றான் - ஏழு யோசனை அளவு (தூரம்) அங்கதன் சென்றான்; அரிகுலத்து அரசன் - வானர குலவேந்தனாகிய சுக்கிரீவன்; அதனுக்கு அப்பால் ஆசையின் இரட்டி சென்றான் - அவ்வங்கதன் சென்ற தூரத்துக்கப்பால் அதே திசையில் அதன் இரண்டு மடங்கு (பதினான்கு) யோசனை அளவு சென்றான்; ஈசனுக்கு இளைய வீரன் - இராமபிரானுக்குத் தம்பியான இலக்குவன்; அப்பால் இரட்டிக்கும் இரட்டி சென்றான் - அதற்கு அப்பால் நான்கு மடங்கு (இருபத்து எட்டு) யோசனை அளவு சென்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Into the sea of the scattered rākṣasa army, toward the south-west,
  2. Aṅkataṉ had gone seven yōjanas; beyond that,
  3. in the same direction, the king of the monkey race had gone twice as far; and beyond,
  4. the hero who was the Lord's younger brother had gone twice that again.

What the poem says

The poet maps where the leaders have got to, each having cut his way south-west into the rākṣasa host. Aṅkataṉ has gone seven yōjanas, Cukkirīvaṉ fourteen, and Ilakkuvaṉ, younger brother of Irāmaṉ, twenty-eight.

A yōjana is a long measure of distance. The numbers show how far each hero has driven into the enemy army.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīciṉa nirutar cēṉai vēlaiyil teṉmēl tikkiṉ
yōcaṉaiēḻu ceṉṟāṉ aṅkataṉ; ataṉukku appāl
ācaiyiṉ iraṭṭi ceṉṟāṉ ari kulattu aracaṉ; appāl
īcaṉukku iḷaiya vīraṉ iraṭṭikkum iraṭṭi ceṉṟāṉ.