கம்பராமாயணம் 8632 · யுத்த 21.145
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆனையின் கோடும், பீலித் தழைகளும் - யானைத் தந்தங்களையும் மயிற் பிச்சங்களையும்; ஆரத்தோடு மானமா மணியும் - மாலைகளோடு பெருமை மிக்க இரத்தினங்களையும்; பொன்னும், முத்தமும் கொழித்து வாரி - பொன்னையும் முத்துக்களையும், கொழித்து வாரிக்கொண்டு; படைக்கலம் மீன் என அங்கும் இங்கும் மிளிர - (ஒளி மிக்க வாள் முதலான ஆயுதங்கள் மீன்களைப் போன்று விளங்க; வீசும் பேன வெண்குடைய ஆய, குருதிப்பேர் ஆறு கண்டான் - வீசியொதுக்கும் நுரைகளை யொத்த வெண் குடைகளைத் தன்னகத்தே கொண்டு செல்வனவாகிய இரத்தப் பேராறுகளை (அனுமன் கண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Elephants' tusks and fans of peacock feathers, with garlands,
- precious gems of great worth, gold and pearls — sifting and sweeping them along,
- with weapons glinting here and there like fish, and carrying
- white parasols like tossed-up foam — great rivers of blood he saw.
What the poem says
The first sign of Ilakkuvaṉ's fighting is rivers of blood. Like real rivers they carry treasures along: elephant tusks, peacock-feather fans, garlands, jewels, gold and pearls.
Swords flash in the current like fish, and the white royal parasols of fallen chiefs float on it like foam.