கம்பராமாயணம் 8633 · யுத்த 21.146

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆசைகள் தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர் தம்மேல் - திசைகள் தோறும் சூழ்ந்து வளைத்துப் போர் செய்கின்ற அரக்கர்களின் மேலே; வீசின, பகழி, அற்ற தலையொடும் விசும்பை முட்டி - (இலக்குவன் ஏவிய அம்புகள் அறுபட்ட தலைகளோடு வான முகட்டைச் சென்று முட்டி; ஓசையின் உலகம் எங்கும் உதிர்வுற - பெரு முழக்கத்துடன் உலகம் எங்கும் பொடியாய்ச் சிதர்ந்து உதிருமாறு; ஊழிநாளில் காசு அறு கல்லின் மாரி - ஊழி முடிவில் குற்றமற்ற கல்மழை; பொழிவபோல் விழுவ கண்டான் - சொரிவனவற்றையொத்து (தரையில்) வீழ்வனவற்றை (அனுமன் கண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Upon the rākṣasas who closed round and harried him from every quarter,
  2. the arrows that were loosed rose with severed heads and struck against the sky,
  3. and as they shattered with a roar and dropped all over the world, like the flawless
  4. rain of stones that pours down on the day of doom — he saw them falling.

What the poem says

Ilakkuvaṉ's arrows cut off the heads of the rākṣasas around him and carry them up to strike the sky. Then the heads and arrows crash down everywhere.

Aṉumaṉ sees them falling like the shower of stones that is said to fall at the end of the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ācaikaḷtōṟum cuṟṟi alaikkiṉṟa arakkartammēl
vīciṉa pakaḻi, aṟṟa talaiyoṭum vicumpai muṭṭi,
ōcaiyiṉ ulakam eṅkum utirvuṟa, ūḻi nāḷil
kācu aṟu kalliṉ māri poḻivapōl, viḻuva kaṇṭāṉ.