கம்பராமாயணம் 8635 · யுத்த 21.148
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அருளுடைக் குரிசில் வாளி - அருட்குணமுடைய தலைவனாகிய இலக்குவன் எய்த அம்புகள்; அந்தரம் எங்கும் தாம் ஆய்- ஆகாயமெங்கும் தாமேயாய் பரவி; தெருள் உறத் தொடர்ந்து வீசிச் செல்வன - (வீரர்கள் யாவரும் இருள் நீங்கி) தெளிவு பெறுமாறு தொடர்ந்து ஒளிவீசி (உயர்ந்து) செல்பவை; தேவர் காண இருளிடைச் சுடலை ஆடும் - தேவரெல்லாம் காணுமாறு நள்ளிருளில் சுடுகாட்டகத்தே நடம்புரியும்; எண் புயத்து அண்ணல் வண்ணச் சுருளுடைச் சடையின் கற்றைச் சுற்று என - எண் தோள் ஈசனாகிய சிவபெருமானின் அழகு வாய்ந்த சுருளுதலைக் கொண்ட சடைத் தொகுதியின் சுற்றுப் போன்று; சுடர்வ கண்டான் - ஒளி செய்வதைக் கண்ணுற்றான். (அனுமன்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- The arrows of the gracious prince, filling all the sky themselves,
- streaming on and shining so that all saw clearly, as the gods looked on,
- like the coils of the bright, curling matted hair of the eight-armed Lord
- who dances in the cremation ground in the dark — he saw them blazing.
What the poem says
Ilakkuvaṉ, called here the gracious prince, fills the sky with shining arrows. Their bright, curving streams are compared to the coiled matted hair of Śiva, the eight-armed god who dances in the cremation ground at midnight.
The arrows light up the battlefield so that everyone, and the gods watching from above, can see clearly.