கம்பராமாயணம் 8636 · யுத்த 21.149
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நெய்யுறக் கொளுத்தப்பட்ட நெருப்பு என - நெய்யிட்டு எரிக்கப் பெற்ற தீயினைப் போன்று; பொருப்பின் ஓங்கும் மெய்யுறக் - மலை போன்று உயர்ந்து நிற்கும் உடலினின்றும் மிகுதியாக; குருதித் தாரை விசும்பு உற விளங்குகின்ற - (எழுந்த) குருதிப்பெருக்கு ஆகாயத்தின் உற விளங்கி நின்றமை; அய்யனை அரசு என அறிந்து - இலக்குவனை அரச குமாரன் என அறிந்து; கங்குல், மாலை, காலம் கய் விளக்கு எடுத்தது என்ன - இருளுடன் கூடிய இரவுக் காலக் கைவிளக்கு ஏந்தினாற் போன்று; கவந்தத்தின் காடு கண்டான் - கவந்தங்களின் மிகுதியை (அனுமன்) கண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like fire set blazing with ghee poured on it, from bodies towering like hills
- jets of blood shot up and shone against the sky,
- as though Time, knowing the noble one for a prince, in the dark of night
- had raised hand-lamps for him — a forest of headless trunks he saw.
What the poem says
Aṉumaṉ comes upon a forest of headless trunks, the bodies of giant rākṣasas still standing after Ilakkuvaṉ's arrows have cut off their heads. Blood spurts up from their necks like flames from a fire fed with ghee.
The poet imagines Time holding up torches in the night to honour Ilakkuvaṉ as a royal prince, as servants carry lamps before a king.