கம்பராமாயணம் 8642 · யுத்த 21.155

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேலையோடும் அயிந்திரம் பரவைதன்னைத் தாயினான் - கடலுடன் ஐந்திரவியாகரணமாகிய கடலையும் கடந்தவனாகிய அனுமன்; ஐய! போயினார் போயவாறும் போயினது அன்றி - (இலக்குவனை நோக்கி) தலைவனே! போர்மேற் சென்றவர்களாகிய அவர்கள் (தம்மை எதிர்த்த பகைவர்களைத் தொடர்ந்து) போயினதைத் தவிர; போரில் ஆயினார் ஆயது ஒன்றும் அறிந்திலென் - போரில் ஈடுபட்டோராகிய அவர்களிடையே நிகழ்ந்த செய்தி எதுவும் அறியப் பெற்றிலேன்; யாரும் மேயினார் மேயபோதே - (போரில்) பொருந்தியவர்களாகிய அவர்கள் வரும் (இங்கு மீண்டு) வந்தபோது தான்; விளைந்தது தெரிவது” என்றான் - (அங்கு) நிகழ்ந்தவற்றை அறிதல் கூடும்' என்று கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Beyond the fact that those who went went on as they went, of what befell
  2. those who fought in the battle I know nothing, my lord; only when all
  3. who are engaged come back will we learn what happened," said
  4. he who had leapt across the ocean, and across the sea of the Aindra grammar.

What the poem says

Aṉumaṉ admits he does not know. The leaders each chased the enemy into the battle, and what has happened to them will be known only when they come back.

The last line describes Aṉumaṉ as the one who crossed the ocean to Ilaṅkai and also mastered the Aindra school of grammar, which was vast as a sea. He is both a great warrior and a great scholar.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pōyiṉār pōyavāṟum pōyiṉatu aṉṟip pōril
āyiṉār āyatu oṉṟum aṟintileṉ, aiya! yārum
mēyiṉār mēya pōtē terivatu, viḷaintatu 'eṉṟāṉ
tāyiṉāṉ vēlaiyōṭum ayintirap paravaitaṉṉai.