கம்பராமாயணம் 8645 · யுத்த 21.158
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முக்கணான் படையை மூட்டி விடுதலும் - (இலக்குவன்) சிவபெருமானது படைக்கலத்தைத் தொடுத்துச் செலுத்திய அளவில்; மூங்கில் காட்டில் புக்கது ஓர் ஊழித் தீயின் - மூங்கில் காட்டில் பற்றியதொரு ஊழிக்காலத்தீயினைப் போன்று; புறத்தின் ஓர் உருவும் போகாது - புறத்தே ஒரு பொருளும் தப்பிப் போகாதவாறு; அரக்கர்தம் சேனை அக்கணத்து எரிந்து வீழ்ந்தது - அரக்கர் சேனை அப்பொழுதே எரிந்து வீழ்ந்தது; ஆழித்திக்கெலாம் இருளும் தீர்ந்த - கடலை எல்லையாக உடைய திசைகள் அனைத்தும் இருள் நீங்கப்பெற்றன; தேவரும் மயக்கம் தீர்ந்தார் - தேவர்களும் திகைப்பு நீங்கப்பெற்றனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as he kindled and loosed the weapon of the Three-Eyed One, like
- a doomsday fire that has entered a bamboo forest, with not one form escaping beyond it,
- the army of the rākṣasas burned and fell in that very instant; the darkness
- in all the sea-girt quarters lifted; and the gods too were freed from their bewilderment.
What the poem says
Śiva's weapon sweeps through the rākṣasa army like a fire at the end of the world racing through a bamboo forest. Nothing escapes, and the whole army burns in a moment.
The magical darkness lifts from every direction, and even the gods, who had been confused by it, can see clearly again.