கம்பராமாயணம் 8661 · யுத்த 21.174
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அனுமன், வந்தவன் இந்திரன் ஈது என்கொல் அமைந்தான்? (அது கண்ட) அனுமன், “வந்தவனோ இந்திரன், (நம்மோடு போர் செய்தலாகிய இதனை எது கருதி மேற்கொண்டான்? இனி என்? எற்றுவன் களிற்றினோடு எடுத்து என எழுந்தான் - இவ்வாறு பகைவனாக வந்துள்ளமையால்) இப்பொழுது செய்தற்குரியது வேறு என்ன இருக்கிறது? (இவனை) யானையோடும் எடுத்து எற்றித் தள்ளுவேன்' எனக்கிளர்ந்து எழுந்தவன்; தனுவின் ஆயிர கோடி வெங்கடுங்கணை தைக்க - (தனது) உடம்பில் ஆயிரங்கோடி வெம்மை மிக்க அம்புகள் தைக்க; நினைவும் செய்கையும் மறந்து போய் நெடு நிலம் சேர்ந்தான் - தன்நினைவும் செயலும் மறந்து போக நெடியதரையின் கண் வீழ்ந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Aṉumaṉ: "Indra, who has come — why has he set about this?
- What else is there now? I will lift him with his elephant and dash him down," and he rose up;
- but as a thousand crore fierce, cruel arrows pierced his body,
- he lost both thought and action, and fell to the wide earth.
What the poem says
Aṉumaṉ still believes the attacker is Indra. He jumps up meaning to pick up Indra together with his elephant and hurl them to the ground.
But the arrows of the Brahmā weapon reach him too. Struck by a thousand crore of them, he loses his senses and falls.