கம்பராமாயணம் 8664 · யுத்த 21.177

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நீலன் ஆயிரம் வடிக்கணை நிறம்புக்கு நெருங்க - (வானர வீரர்களில்) நீலன் என்பான் ஆயிரம் கூரிய அம்புகள் (தன்) மார்பில் புகுந்து செறிதலால்; காலனார் முகம் கண்டனன் - (உயிர் துறந்து) கூற்றுவனது முகத்தைக் காண்பானாயினான்; இடபன் விண் கலந்தான் - இடபன் வானுலகடைந்தான்; பனசனும் ஆலமே அன்ன பகழியால் அயர்ந்தான் - பனசன் ஆலகால நஞ்சினைப் போன்ற அம்பினால் அயர்வுற்றான்; குமுதனும் கோலின் மேவிய கூற்றினால் குறைந்தான் - குமுதன் அம்பின் வடிவத்தில் வந்த கூற்றுவனால் உயிர்குறைந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Nīlaṉ, as a thousand keen arrows entered his chest and crowded there,
  2. looked upon the face of Death; Iṭapaṉ went to join the sky;
  3. Paṉacaṉ too swooned under arrows like the deadly poison;
  4. and Kumutaṉ too was cut down by Death come in the shape of arrows.

What the poem says

The list of fallen monkey leaders goes on: Nīlaṉ, Iṭapaṉ, Paṉacaṉ and Kumutaṉ.

Each line uses a different phrase for death or collapse: seeing Death's face, joining the sky, swooning from arrows like the cosmic poison Ālakālam, and being cut down by Death in the form of arrows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīlaṉ, āyiram vaṭik kaṇai niṟam pukku neruṅka,
kālaṉār mukam kaṇṭaṉaṉ; iṭapaṉ viṇ kalantāṉ;
ālamē aṉṉa pakaḻiyāl, paṉacaṉum ayarntāṉ;
kōliṉ mēviya kūṟṟiṉāl, kumutaṉum kuṟaintāṉ.