கம்பராமாயணம் 8665a · யுத்த 21.178a

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கனகன் ஆயிரம் கணைபட விண்ணிடைக் கலந்தான் - கனகன் என்பவன் ஆயிரம் அம்புகள் பாய்ந்தமையால் (உயிர் நீத்து) விண்ணில் கலந்தான்; அனகனாயின சங்கனும் அக்கணத்து அயர்ந்தான் - (மாயையால்) அரூபியான சங்கன் என்பவனும் (அம்புகள்பட்ட) அந்தக் கணத்திலேயே அயர்ந்தான்; முனையின் வாளியின் சதவலி என்பவன் முடிந்தான் - முனைதீட்டப் பெற்ற அம்பினால் சதவலி என்பவன் இறந்தான்; புனையும் அம்பினில் தம்பனும் பொருப்பு எனப் புரண்டான் - புனைந்து ஏவப் பெற்ற அம்பினால் தம்பன் என்பவனும் மலைபோல மண்ணில் புரண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Kaṉakaṉ, struck by a thousand arrows, went to mingle with the sky;
  2. Caṅkaṉ, the flawless, swooned in that same instant;
  3. by keen-pointed arrows the one called Catavali met his end;
  4. by well-wrought arrows Tampaṉ too went rolling like a hill.

What the poem says

The roll of fallen monkey heroes continues: Kaṉakaṉ, Caṅkaṉ, Catavali and Tampaṉ. Each is brought down by the arrows of the Brahmā weapon. Tampaṉ's huge body rolls over like a collapsing hill.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṉakaṉ āyiram kaṇai paṭa, viṇṇiṭaik kalantāṉ;
aṉakaṉ āyiṉa caṅkaṉum ak kaṇattu ayarntāṉ;
muṉaiyiṉ vāḷiyiṉ catavali eṉpavaṉ muṭintāṉ;
puṉaiyum ampiṉil tampaṉum poruppu eṉap puraṇṭāṉ.