கம்பராமாயணம் 8666 · யுத்த 21.179
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விந்தம் அன்ன தோள் சதவலி சுசேடணன், வினதன் - விந்த மலையினை ஒத்து உயர்ந்த தோளையுடைய சதவலி, சுசேடணன் வினதன்; கெந்தமாதனன், இடும்பன்வன் ததிமுகன்கிளர - கந்தமாதனன், இடும்பன், வன்மையுடைய ததிமுகன் ஆகிய வானர வீரர்கள், கிளர்ந்துமேலெழ; உந்துவார்கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப - (இந்திரசித்தனாற்) செலுத்தப்பட்ட நீண்ட அம்புகள் கோடிக்கணக்கினவாகத் தம் உடலில் அழுந்தத் தைத்து மறைந்தலால்; தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர் மண் உறச் சாய்ந்தார் - தங்கள் தங்களது நல்லுணர்வு ஒடுங்கியவர்களாய் மண்ணிற் பொருந்த வீழ்ந்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Catavali, with shoulders like the Vindhya hills, Cucēṭaṇaṉ, Viṉataṉ,
- Kentamātaṉaṉ, Iṭumpaṉ and mighty Tatimukaṉ — as they rose up,
- crores of long, driven arrows sank into their bodies and hid them from sight,
- and, each one's clear senses failing, they sank down to the earth.
What the poem says
More monkey chiefs try to rise and fight back: Catavali, Cucēṭaṇaṉ, Viṉataṉ, Kentamātaṉaṉ, Iṭumpaṉ and Tatimukaṉ.
They are buried under crores of arrows so thick that their bodies vanish beneath them. They lose consciousness and collapse.