கம்பராமாயணம் 8667 · யுத்த 21.180

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முழங்கு பேர் உதிரத்தின் முந்நீர் - ஒலிக்கின்ற பெரிய குருதி நீராகிய (செங்கடல்; எற்று வான் திரைக் கடலொடும்- மோதுகின்ற பெரிய அலைகளை உடைய கருங்கடலோடு; பொருது சென்று ஏற - எதிர்த்து மோதி மேற் செல்லும்படி; ஒற்றை வான் கணை ஆயிரம் குரங்கினை உருட்ட - (ஆயிரம் ஆயிரமாகப் பெருகிய பிரமாத்திரத்தின் ஒரு தெய்வக்கணை ஆயிரம் வானரங்கள் வீதம் ஒரு சேர உருட்டித்தள்ள; மற்றைவீரர்கள் யாவரும் வடிக்கணை மழையால் - (மேலேகுறிக்கப்பட்டவர்களை யொத்த) ஏனைய வானரவீரர்கள் அனைவரும் கூரிய அம்பு மழையால்; முற்றும் வீந்தனர்- (தாக்கப்பட்டு) முழுமையாக அழிந்து போயினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the other heroes, under the rain of keen arrows,
  2. perished utterly; the roaring great sea of blood
  3. went clashing against the ocean of high, pounding waves and surged over it,
  4. while each single long arrow sent a thousand monkeys rolling.

What the poem says

The rest of the monkey army dies under the rain of arrows. Each single arrow of the Brahmā weapon knocks down a thousand monkeys.

So much blood flows that it becomes a roaring red sea, which crashes into the real ocean around Ilaṅkai and rolls over it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟṟai vīrarkaḷ yāvarum vaṭik kaṇai maḻaiyāl
muṟṟum vīntaṉar; muḻaṅku pēr utirattiṉ munnīr
eṟṟu vāṉ tiraik kaṭaloṭum porutu ceṉṟu ēṟa,
oṟṟai vārkaṇai āyiram kuraṅkiṉai uruṭṭa.