கம்பராமாயணம் 8679 · யுத்த 21.192
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சுக்ரீவனை நோக்கி - (மடிந்துகிடக்கும்) சுக்ரீவனைப் பார்த்து; தன் தாமரைத் துணைக்கண் - தனது தாமரை மலர் போன்ற இருகண்களினின்றும்; உக்க நீர்த்திரள் ஒழுகிட - சிந்திய கண்ணீர்த்திரள் வழிந்த படி இருக்க; நின்று நெடிது உயிர்த்தான்- (செயலற்று) நின்று பெருமூச்செறிந்தான்; “இது நினக்குத் தக்கதோ என்று - (என்னைத் தனியே புலம்புமாறு விட்டுப் பிரிந்து) இங்ஙனம் கிடப்பது உனக்குப் பொருந்துவதோ என்று; தனிமனந்தளர்ந்தான் - மனந்தளர்ந்து வருந்தினான்; பக்கம் நோக்கினன் - (அச்சுக்ரீவனது) பக்கத்தில் பார்த்தான்; மாருதிதன்மையைப் பார்த்தான் - அனுமானின் நிலைமையைக் கண்ணுற்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Looking at Cukkirīvaṉ, as streams of tears ran down
- from his twin lotus eyes, he stood a long while and sighed;
- "Is this fitting for you?" he said, and his lonely heart gave way;
- he looked to one side, and saw the state Māruti was in.
What the poem says
Irāmaṉ first comes to Cukkirīvaṉ, his ally the monkey king. He stands weeping and sighing and asks reproachfully whether it is right for his friend to leave him alone like this.
Then he turns and sees Aṉumaṉ lying nearby.