கம்பராமாயணம் 8680 · யுத்த 21.193

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

கடல் கடந்து புக்கு - கடலைக் கடந்து (இலங்கையினுள்) புகுந்து; அரக்கரைக் கருவொடும் கலக்கி - (எதிர்ப்பட்ட) அரக்கர்களைக் கருவுடனே கலங்கச்செய்து; இடர் கடந்து நான் இருக்க - (அரக்கர்செய்த) துன்பத்தைக் கடந்து நான் (உயிர் தாங்கி) இருக்கும்படி, நல்கியது இதற்கோ - நீ (எனக்கு) உதவியது (இங்ஙனம் உன்னை இழந்து, பார்த்துப் பரிதவிப்பதற்குத் தானோ?' அரக்கன் வில் உதைத்த - அரக்கனுடைய (இந்திரசித்தனுடைய) வில்லினின்று செலுத்திய; அடல் கடந்த போர் வாளி - வலிமை வாய்ந்த போர்த்தொழிற்குரிய அம்புகள்; உனை, உடல் கடந்தனவோ? - உனது உடம்பினை ஊடுருவி அப்பாற் சென்றனவோ? ” என்று ஆகுலித்து அழுதான் - என்று கூறி (வாய்விட்டு அரற்றி) இரைந்து அழுதான் (இராமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "You crossed the sea, went in, and shook the rākṣasas down to the unborn in the womb,
  2. so that I might come through my sorrow and live — was it for this you helped me?
  3. Have they passed right through your body, the mighty war-arrows
  4. that the rākṣasa's bow kicked out?" he cried, and wept in anguish.

What the poem says

Irāmaṉ grieves over Aṉumaṉ. Aṉumaṉ crossed the ocean, found Cītai and terrified the rākṣasas so badly that even their unborn children trembled. All that saved Irāmaṉ from despair.

Irāmaṉ asks whether that help was given only so that he could now watch Aṉumaṉ die. He weeps aloud at the thought of Intiracittu's arrows piercing Aṉumaṉ's body.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kaṭal kaṭantu pukku arakkaraik karuvoṭum kalakki,
iṭar kaṭantu nāṉ irukka, nī nalkiyatu itaṟkō?
uṭal kaṭantaṉavō, uṉai arakkaṉ vil utaitta
aṭal kaṭanta pōrvāḷi? ' eṉṟu ākulittu aḻutāṉ.