கம்பராமாயணம் 868 · பால 13.64

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொய்கை - தடாகத்தின்; அம் கமலக் கானில் - (மலர்ந்த) அழகிய தாமரைக் காட்டிலே; பொலிவது - விளங்குகின்ற; ஓர் அன்னம் என்ன - அன்னப் பறவை போல; கைகயர் வேந்தன் பாவை - கேகய அரசனின் மகளாகிய கைகேயி; கணிகையர் ஈட்டம் - பணிப் பெண்களின் கூட்டம்; பொங்கி ஐ இரு நூறு சூழ - எழுச்சியோடு ஆயிரவர் தன்னைச் சூழ்ந்து வர; தெய்வ மங்கையரும் நாண - தெய்வப் பெண்களும் (தன் சிறப்பைக் கண்டு) வெட்கம் அடையவும்; தேன் இசை முரல - வண்டுகள் இசையோடு பாடவும்; ஆய்மணி - ஆராய்ந்து பதிக்கப்பட்ட மணிகளால் செய்யப் பெற்ற; சிவிகைதன் மேல் - பல்லக்கிலே; போனாள் - சென்றாள்.

கணிகையர் சூழச் செல்லும் கைகேயிக்குக் கமலத் தடாகத்தில் பொலியும் அன்னம் உவமையாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like a swan shining in a forest of lotuses on a lovely pool,
  2. the daughter of the Kaikaya king, with a throng of maidservants surging
  3. around her, ten times a hundred, rode in a palanquin of choice gems,
  4. while even goddesses felt shame and the bees hummed their music.

What the poem says

Kaikēyi, daughter of the king of the Kaikayas and Tacarataṉ's favourite queen, travels in a jewelled palanquin surrounded by a thousand attendants.

Among them she looks like a swan in a pond full of lotuses, so splendid that the goddesses of heaven are put to shame. Later in the epic it is Kaikēyi who will have Irāmaṉ sent into exile.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poykai am kamalak kāṉil, polivatu ōr aṉṉam eṉṉak,
kaikayar vēntaṉ pāvai, kaṇikaiyar īṭṭam poṅki
aiyiru nūṟu cūḻnta āy maṇic civikaitaṉmēl,
teyva maṅkaiyarum nāṇat, tēṉ icai muralap pōṉāḷ.