கம்பராமாயணம் 8683 · யுத்த 21.196
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தமையனைக் கொன்று - அண்ணனைக் கொன்று; தம்பிக்கு வானரத்தலைமை - தம்பிக்கு (சுக்கிரீவனுக்கு) வானரகுல அரசனாம் தன்மையை; அமைய நல்கினென், - பொருந்தும்படி தந்து; அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன் -(நன்மை செய்வது போன்று அவ்வானரகுலம்) முழுமையும் அழிப்பவனாகி அமைந்தேன்; கமைபிடித்து நின்று, - பொறுமையைக் கடைபிடித்து நின்று; உங்களை இத்துணை கண்டேன் - உங்களை இவ்வளவு துன்பத்திற்குள்ளாக்கினேன்; சுமை உடல் பொறை - பூமிக்குப் பாரமாகவுள்ள எனது உடம்பின் சுமையினை; சுமக்க வந்தேன்” எனச் சொன்னான் - சுமத்தற்கென்றே (இவ்வுலகிற்) பிறந்தேன்” என்று கூறி (இராமன்) வருந்தினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "I killed the elder brother, and to the younger I gave the rule of the monkeys
- as was fitting — only to set about destroying them all;
- holding fast to patience, I have brought you to this;
- I came into the world only to carry the burden of this heavy body," he said.
What the poem says
Irāmaṉ continues to blame himself. He killed Vālī and made Cukkirīvaṉ king of the monkeys, and it looked like a kindness, but it has ended in the destruction of the whole monkey race.
He says his patience, in holding back instead of fighting at once, brought them to this. He feels he was born only to be a weight on the earth.