கம்பராமாயணம் 8692 · யுத்த 21.205

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

அண்ணலும், சிறிது உணர்வினோடு - பெருமை மிக்கவனாகிய இராமபிரானும் சிறிது உணர்வுடன்; அயாவுயிர்ப்பு அணுக - பெருமூச்சு வரப் பெற்றது; கண்விழித்தான் - கண்களை விழித்தான்; தம்பியைத் தெரிவுறக் கண்டான் - தம்பியை நன்கு உற்றுப் பார்த்தான்; விண்ணை உற்றனன் மீள்கிலன் என்று - (இவன் இறந்து) விண்ணுலகடைந்தான் (இனி) மீளமாட்டான்' என்று எண்ணி; அகம் வெதும்பி - உள்ளம் அழன்று வெம்மையெய்த; புண்ணின் உற்றது ஓர் எரி அன்ன - புண்ணில் நெருப்புத் தோய்ந்தது போன்று; துயரினன் புலம்பும் - துன்பத்தினை உடையவனாகிப் (பின்வருமாறு) வருந்தி அழுபவனானான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The noble one, with a little awareness returning and a weary breath coming,
  2. opened his eyes; he saw his brother clearly;
  3. "He has gone to heaven; he will not come back," he thought, and, burning within,
  4. with grief like fire laid on a wound, he lamented.

What the poem says

Irāmaṉ slowly comes to, breathes heavily and opens his eyes. Looking closely at Ilakkuvaṉ, he decides that his brother is dead and will not return.

His grief is like fire pressed into an open wound. The lament that follows is in a different metre.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇṇalum, ciṟitu uṇarviṉōṭu ayāvuyirppu aṇuki,
kaṇ viḻittaṉaṉ; tampiyait terivuṟak kaṇṭāṉ;
'viṇṇai uṟṟaṉaṉ; mīḷkilaṉ ' eṉṟu, akam vetumpi,
puṇṇiṉ uṟṟatu ōr eri aṉṉa tuyariṉaṉ pulampum.