கம்பராமாயணம் 8695 · யுத்த 21.208
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஊறா நின்ற புண்ணுடையாய்பால் - (உதிரம்) ஊறுகின்ற புண்ணை உடைய உன் உடம்பின் கண்ணே; உயிர் காணேன் - உயிர்ப்பினைக் காண்கிலேன்; ஆறா நின்றேன்; ஆவி சுமந்தேன்; அழிகின்றேன்- ஆறுதலுடையவனாய், உயிர் சுமந்தவனாய் வருந்துகின்றேன்; ஏறே! கெடுவேன் (ஓ - ஆண் சிங்கம் போன்றவனே, (அன்பின் திறமின்றி) கெட்டொழிவேனாகிய நான்; இரு கூறாக் கீறா நெஞ்சம் - (நீ இறந்தமை அறிந்தும்) இரண்டு கூறாகப் பிளந்து சிதையாத வலிய நெஞ்சம்; பெற்றனென் அன்றோ இன்னும் உய்யினும் உய்வேன் - (ஆதலால்) இன்னும் உயிர்தாங்கி இருப்பினும் இருப்பேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "In you, whose wounds keep welling, I can see no breath;
- yet I go on consoling myself, bearing my life; I am undone;
- O lion among men! I may even live on yet; for have I not been given
- a heart that does not split in two — I, the wretched one?"
What the poem says
Irāmaṉ can find no breath in his brother's bleeding body. He is horrified that he is still alive himself.
His heart has not burst at the sight. He calls himself wretched, because a heart that does not break at such grief must be made of stone.