கம்பராமாயணம் 8698 · யுத்த 21.211
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வேள்விக்கு ஏகி வில்லும் இறுத்து -(சனகன் புரிந்த) வேள்விக்குச் சென்று சிவன் வில்லையும் ஒடித்து; ஓர்விடம் வாழ்விக்கும் என்று எண்ணினென் - ஓர் நஞ்சினை (சீதையை) (இது நம்மை) வாழ்விக்கும் என்று எண்ணினேனாய்; முன்னே வருவித்தேன் - என்முன்னே வருவித்துக் கொண்டேன்; சூழ்வித்து - (என்னைச்) சூழ்ந்துவரச் செய்து; என்னைச் சுற்றினரோடும் சுடுவித்தேன் - என்னைச் சுற்றி இருந்தவர்களையும் சுட்டொழித்தேன்! இத்தனைகேடும் தருவித்தேன் - இத்தனை கெடுதிகளையும் உண்டாக்கிக் கொண்டேன்; தாழ்வித்தேனோ? - (இதன் பின்பும்) சிறிதேனும் பின்வாங்கினேனா? (இல்லை).
ஆங்கிலம் · English translationAI
Translation
- "I went to the sacrifice and broke the bow, and, thinking that a poison
- would give me life, I brought it to me before all;
- I drew it round me, and with it burned those who stood around me;
- did I hold back at all? I have brought on all this ruin."
What the poem says
In his grief Irāmaṉ turns on his own past. He went to Caṉakaṉ's sacrifice, broke Śiva's bow and won Cītai. He thought she would be his life, but she has turned out to be poison.
He has let that poison surround him and destroy everyone near him, and he has never once held back. The bitterness is grief, not a real judgement on Cītai.