கம்பராமாயணம் 8707 · யுத்த 21.220

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வீடணனுக்குக் குலம் ஆள முடித்து ஓர் செல்வம் - (என்னை அடைக்கலம் அடைந்த) வீடணனுக்கு அவன் குலமுழுவதனையும் ஆளுமாறு முடிவு செய்து ஒப்பற்ற (இலங்கை அரசாகிய) செல்வத்தை; அன்றே கொடுத்தேன் - (அவன் அடைக்கலம் புகுந்த அந்நாளிலேயே) அன்றே (வாயளவில்) கொடுத்து விட்டேன்; யான் முடியாதே முடிகின்றேன் - நான் (அங்ஙனம் வாக்குறுதிகொடுத்ததனை) நிறைவேற்றாமலேயே இறந்துபடப் போகின்றேன்; படித்தேன் அன்றே பொய்மை - பொய்மை மொழி கூறப் பயின்றேன் அல்லவா? குடிக்குப் பழி பெற்றேன் - (அதனால்) என் குடிக்குப் பழியைத் தேடிப் பெற்றேன்; உணர்வு அற்றேன் நானே என்புகழ் ஒடித்தேன் அன்றே - உணர்வற்றவனாகிய யான் எனது புகழினை நானே சிதைத்தழித்தேன் அன்றோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Did I not give Vīṭaṇaṉ, firmly resolved, a matchless fortune,
  2. so that he might rule his race? Yet I die without fulfilling it;
  3. have I not learned to deal in falsehood? I have brought blame upon my line;
  4. have I not shattered my own fame myself, senseless as I am?"

What the poem says

When Vīṭaṇaṉ came to Irāmaṉ for refuge, Irāmaṉ promised him the kingdom of Ilaṅkai. Now that Irāmaṉ means to die, that promise will never be kept.

Irāmaṉ fears he will be remembered as a man who broke his word, bringing shame on his royal line and destroying his own good name.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṭuttēṉ, aṉṟē, vīṭaṇaṉukkuk kulam āḷa
muṭittu ōr celvam; yāṉ muṭiyātē muṭikiṉṟēṉ;
paṭittēṉ aṉṟē poymmai? kuṭikkup paḻi peṟṟēṉ;
oṭittēṉ aṉṟē eṉ pukaḻ nāṉē, uṇarvu aṟṟēṉ?